Monthly Electricity Billing
மாதம் ஒருமுறை மின்கட்டணம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடுவது அமல்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
The current bi-monthly electricity billing system will be abolished, and a monthly electricity billing system will be implemented for all consumers.