Porul

Modernization of Perambalur Agricultural Processing Centers

பெரம்பலூர் நவீன வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் மையங்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பெரம்பலூர் நவீன வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் மையங்கள் - உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் 5 வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் மையங்களை நவீனப்படுத்த அரசு நிதியுதவி வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Government financial assistance will be provided to modernize five agricultural product processing centers currently operated by Farmer Producer Organizations (FPOs) in Perambalur.