Modernization of Fishing Harbors and Value Chain Development
மீன்பிடி துறைமுகங்கள் மேம்பாடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகம் முழுவதும் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் குளிர்பதன கிடங்கு, நீர்க்கத் தன்மையுள்ள கழிவுகளைப் பயனுள்ள மீன் தீவனமாக மாற்றும் வசதி (Bio Floc Technology), கூண்டு மீன் வளர்ப்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மீனவர்களுக்கும் மீன் வணிகர்களுக்கும் இடையில் இடைத்தரகர்கள் இல்லாத வணிகச் சங்கிலி உருவாக்கப்படும். அனைத்து மீன்பிடி இறங்கு தளங்களிலும் நவீனப் பதப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Fishing harbors across Tamil Nadu will be modernized with facilities like cold storage for fish preservation, conversion of wastewater into useful fish feed using Biofloc technology, and cage fish farming. A direct trade chain will be established between fishermen and fish traders, eliminating middlemen. Modern processing centers will be set up at all fish landing sites.