Inbam

Modern Streets for People

மக்களுக்கான நவீன தெருக்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

25 மாநகராட்சிகளிலும் சாலைகளோடு நேரடியாக இணைந்த தெருக்கள், உரிய நடைபாதை, மிதிவண்டி செல்வதற்கான தனி வழி, குறுக்குத் தெருக்கள் சரியான இணைப்பு, எல்.இ.டி நவீன தெருவிளக்கு ஆகியவற்றுடன் மக்களுக்கான நவீன தெருக்களாக உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

In 25 municipal corporations, modern streets will be developed for the public, featuring direct connectivity to main roads, proper sidewalks, dedicated bicycle lanes, well-connected cross streets, and modern LED street lighting.