Mobile Senior Citizens' Clinics
வெற்றி நடமாடும் முதியோர் கிளினிக்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் கிளினிக்குகள் தொடங்கப்படும். ஒவ்வொரு நடமாடும் கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பிசியோதெரபிஸ்ட் இருப்பார். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் இவர்கள் நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை செய்வர். நாள்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
1000 mobile senior citizens' clinics will be launched across Tamil Nadu. Each clinic will have a doctor, nurse, and physiotherapist. They will provide free physical examinations and medicines for chronic diseases in every village panchayat.