Minority Education and Entrepreneurship Support
சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில்முனைவோர் பங்களிப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிறுபான்மையினர் கல்விக்கான திட்டங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். வக்ஃபு வாரியத்தின் மூலம் சிறுபான்மையினர் பெண்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்படும். கல்வி மற்றும் தொழில் தொடங்க தேவையான நிதி உதவிகள் பெறும் முறை எளிமைப்படுத்தப்படும்.
Manifesto Summary (English)
Educational schemes for minorities will be implemented on time. Skill development centers will be established in every district, and colleges for minority women will be opened through the Waqf Board. Financial assistance processes for education and business startups will be simplified.