Inbam

Metro Expansion: Chennai Phase 2, Coimbatore Phase 1, Madurai DPR & E-Auto Connectivity

மெட்ரோ பரவலாக்கம்; சென்னை மெட்ரோ 2-ஆவது கட்டம், கோவை மெட்ரோ முதல்கட்டடம் மற்றும் மதுரை மெட்ரோ திட்ட வரைவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

த.வெ.க. அரசு 118.9 கி.மீ தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்டத்தை விரைவில் நிறைவு செய்யும். 40 கி.மீ தொலைவு கொண்ட கோவை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தைத் தொடங்கி நிறைவு செய்யும். புதியதோர் 18 மாதங்களில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் அருகே உள்ள முக்கிய சந்திப்புகளுக்கு மின்சார ஆட்டோ சேவை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

The government will expedite Chennai Metro Phase 2 (118.9 km), launch and complete Coimbatore Metro Phase 1 (40 km), and submit a Detailed Project Report (DPR) for Madurai Metro within 18 months. Electric auto services will connect metro stations to key junctions.