Inbam

Medicines at Reduced Prices

குறைந்த விலையில் மருந்துகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உயர்தர கட்டண மருந்துகள், வெளியே கிடைப்பதைவிட 50 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை மலிவு விலையில் கிடைக்கும்.

Manifesto Summary (English)

High-quality medicines will be made available at all government hospitals and medical college hospitals at significantly reduced prices, ranging from 50% to 90% cheaper than market rates.