Porul

Maraimalai Nagar SIPCOT Expansion and EV Battery Testing Lab

மறைமலைநகர் சிப்காட் விரிவாக்கம் மற்றும் EV பேட்டரி சோதனை மையம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சென்னையில் உள்ள மோட்டார் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு உதவும் வகையில், மறைமலைநகரில் தற்போது உள்ள சிப்காட் விரிவாக்கப்பட்டு, EV Battery Testing and Certification Lab-கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

The existing SIPCOT in Maraimalai Nagar will be expanded to support the production of motor components in Chennai. An EV Battery Testing and Certification Lab will also be established there.