Mappedu SIPCOT Expansion for Motor-Electronics Components
மப்பேடு சிப்காட் மோட்டார்-எலெக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி மண்டல விரிவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
வாகனங்களுக்குத் தேவையான சென்சார்கள், மென்பொருட்கள், EV Control Unit ஆகியவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை ஈடுசெய்யும் வகையில், மப்பேடு சிப்காட்டில் மோட்டார் - எலெக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
To meet the growing demand for sensors, software, and EV Control Units for vehicles, a motor-electronics component manufacturing zone will be established in Mappedu SIPCOT.