Porul

Mannargudi Fisheries and Aquaculture Center with Export Facilities

மன்னார்குடி மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு மையம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மன்னார்குடி மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு மையம் - மன்னார்குடி மற்றும் திருவாரூரின் கடலோரப் பகுதிகளில் அபிவிருத்தி மீன் வளம், மீன்வளர்ப்புக்கு சாதகமான சூழலும் நிலவுவதால், அங்கு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புக்கான மையம் அமைக்கப்படும். அங்கு, இறால் மற்றும் மீன்களுக்கான நவீன ஏற்றுமதி வசதிகள் உருவாக்கப்படும்.

Manifesto Summary (English)

A fisheries and aquaculture center will be established in Mannargudi, leveraging the developed fisheries and favorable aquaculture environment in the coastal areas of Mannargudi and Tiruvarur. Modern export facilities for shrimp and fish will also be created.