Mahasakthi Scheme for Women Entrepreneurs in Government Procurement
மகளிர் மகாசக்தி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், கிளீனிங் துணி வகைகள், பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் தற்போது பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையை மாற்றி, அப்படிக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 40 சதவீதம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் சிறு-குறு சிறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், ஆயிரக் கணக்கான பெண் தொழில் முனைவோருக்கு நிலையான வருமானம் உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Government and public service institutions will procure 40% of their required food items, cleaning cloths, and school supplies from women's self-help groups and micro/small enterprises run by women, ensuring stable income for thousands of women entrepreneurs.