Magalir Mahasakthi (Women's Great Power) Scheme
மகளிர் மகாசக்தி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவை நிறுவனங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், லினன் துணி வகைகள், பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் தற்போது பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையை மாற்றி, அப்படிக் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் சிறு-குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், ஆயிரக் கணக்கான பெண் தொழில் முனைவோருக்கு நிலையான வருமானம் உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Implement "Magalir Mahasakthi" to mandate that 40% of procurements for government and public service institutions (food, linen, school supplies) be made from women's self-help groups (SHGs) and micro-small enterprises run by them, ensuring stable income for thousands of women entrepreneurs.