Livelihood Assistance for Palm-related Workers
பனை சார்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவித் தொகை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பனைப் பொருள் உற்பத்தி இல்லாத பருவங்களில் பனை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாழ்வாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Palm-related workers will receive a monthly livelihood assistance of Rs. 3,000 during off-seasons when palm product production is not possible.