Porul

Launch Tamil Nadu Student Entrepreneur Scheme with Seed Funding and Special Classes

தமிழ்நாடு மாணவர் தொழில்முனைவோர் திட்டம்: நிதி உதவி மற்றும் சிறப்பு வகுப்புகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பள்ளிக்காலத்திலேயே மாணவர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதன்முதலாக 5,100 ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி அம்மாணவர்கள் சிறிய அளவிலான வணிக மாதிரிகளை உருவாக்க உதவியாய் இருக்கும். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பாடநூலிற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாக சிறப்பு தொழில்முனைவோர் வகுப்புகள் எடுக்கப்படும்.

Manifesto Summary (English)

Under the Tamil Nadu Student Entrepreneur Scheme, 11th and 12th-grade government school students will receive Rs. 5,100 as initial funding to develop business models. Special entrepreneurship classes will also be conducted in all schools.