Launch Nilgiris Premium Tea Brand and Eco-Tourism Circuit
Nilgris Premium என்னும் தனித்த டீ பிராண்டு உருவாக்கப்பட்டு, அதில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மேலும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 50 தேயிலை எஸ்டேட்டுகளை உள்ளடக்கி ஈ சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும்.
வாக்குறுதி விவரம் (Tamil Description)
Nilgris Premium என்னும் தனித்த டீ பிராண்டு உருவாக்கப்பட்டு, அதில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மேலும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 50 தேயிலை எஸ்டேட்டுகளை உள்ளடக்கி ஈ சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
A unique "Nilgiris Premium" tea brand will be created with an investment of Rs. 200 crore. Additionally, an eco-tourism circuit encompassing 50 tea estates will be developed to attract international tourists.