Porul

Krishnagiri Mango Export Facility

கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதி வசதி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கிருஷ்ணகிரியில் உற்பத்தியாகும் மாம்பழங்களை நேரடியாக சென்னை, பெங்களூரு விமான நிலையம் கொண்டு சென்று ஏற்றுமதி செய்வதற்கான சரக்குப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். இதன்மூலம் உள்ளூர் சந்தையில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் மாம்பழ உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

Manifesto Summary (English)

Cargo transport facilities will be established to directly export mangoes produced in Krishnagiri to Chennai and Bengaluru airports, preventing local market price drops for mango producers.