Kongu Region Coconut Value Addition Center
கொங்கு மண்டல தேங்காய் மதிப்புக்கூட்டு மையம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் வகையில், கொங்கு மண்டலத்தில் தேங்காய் மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
A coconut value addition center will be established in the Kongu region to process coconuts and coconut products, promoting value addition.