Porul

Kodaikanal Homemade Chocolates, Nilgiris Cheese, and Hill Honey Processing and Export

கொடைக்கானல் Homemade சாக்லேட்கள், நீலகிரி Cheese, மலைத்தேன் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கொடைக்கானல் Homemade சாக்லேட்கள், நீலகிரி Cheese, மலைத்தேன் ஆகியவற்றை தேசியமாக சிறப்புப், அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உணவுப் பதப்படுத்துதல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Food processing parks will be established to promote Kodaikanal Homemade Chocolates, Nilgiris Cheese, and hill honey nationally and export them to Arab and European countries.