Porul

Karur and Namakkal EV Bus Body Building Workshops Upgrade

கரூர், நாமக்கல் EV பஸ் பாடி கட்டும் ஒர்க் ஷாப்கள் மேம்பாடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கரூர், நாமக்கல்லில் தற்போது அதிகளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பஸ், லாரிகளுக்கு பாடி கட்டும் ஒர்க் ஷாப்கள் உள்ளன. அவற்றை EV வாகனங்களுக்கான பாடிகட்டும் ஒர்க் ஷாப்களாக தரம் உயர்த்த 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

Manifesto Summary (English)

Existing bus and lorry body building workshops in Karur and Namakkal will be upgraded to manufacture EV vehicle bodies, with a dedicated fund of 300 crore rupees.