Porul

Kanyakumari-Rameswaram Blue Economy Zone

கன்னியாகுமரி-ராமேஸ்வரம் நீலப் பொருளாதார மண்டலம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கன்னியாகுமரி - ராமேஸ்வரம் நீலப் பொருளாதார மண்டலம் - ஆழ்கடல் மீன்பிடித்தலை நவீனப்படுத்தவும், கடற்பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்தவும், கடல் சுற்றுலா மைய மேம்படுத்தவும், கடல் உணவுகளை பதப்படுத்தி விற்பனை செய்யவும், கடல் அலை மற்றும் காற்று மின்சாரம் தயாரிக்கவும், எதுவாக கன்னியாகுமரி-ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகள் நீலப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும்.

Manifesto Summary (English)

The coastal areas of Kanyakumari-Rameswaram will be declared a Blue Economy Zone. This initiative will modernize deep-sea fishing, promote seaweed cultivation, develop marine tourism centers, facilitate processing and sale of seafood, and encourage the generation of tidal and wind power.