Porul

Kancheepuram Silk Promotion and Tourism

காஞ்சிபுரம் பட்டுச் சுற்றுலா மற்றும் மேம்பாடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

காஞ்சிபுரம் பட்டுச் சுற்றுலா - புவிசார் குறியீடு பெற்றுள்ள காஞ்சிபுரம் பட்டின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இ-காமர்ஸ் ஏற்றுமதி இணையத்தளம் உருவாக்கப்படும். கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கும் சிறு-குறு நிறுவனங்கள் முறைப்படுத்தப்படும். பட்டுச் சுற்றுலா வழித்தடம் ஏற்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

Create an e-commerce export portal for Kancheepuram silk (GI-tagged), formalize handloom weavers and MSMEs in silk production, and establish a silk tourism circuit.