Kamarajar Education Assurance Scheme
காமராஜர் கல்வி உறுதித் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார்/காப்பாளர் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வரவு வைக்கப்படும். இதன்மூலம், பொருளாதாரக் காரணங்களால் மாணவர்கள் பாதியில் படிப்பை கைவிடும் நிலை தடுக்கப்படும்.
Manifesto Summary (English)
Deposit Rs. 15,000 annually in two installments into the bank accounts of parents/guardians of students studying from 1st to 12th grade in government and government-aided schools, to prevent students from dropping out due to financial reasons.