Porul

Kamarajar Education Assurance Scheme

காமராஜர் கல்வி உறுதித் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார்/காப்பாளர் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் இரண்டு தவணைகளில் வரவு வைக்கப்படும். இதன்மூலம், பொருளாதாரக் காரணங்களால் மாணவர்கள் பாதியில் படிப்பைக் கைவிடும் நிலை தடுக்கப்படும்.

Manifesto Summary (English)

Parents/guardians of students from 1st to 12th grade in government and government-aided schools will receive ₹15,000 annually in two installments to prevent dropouts due to financial reasons.