Aram

Jallikattu Promotion and Support Scheme

ஜல்லிக்கட்டு மேம்பாடு மற்றும் ஆதரவுத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதுபோல், காயமடைந்த வீரருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Manifesto Summary (English)

The TVK will provide 5 lakh rupees for Jallikattu competitions, 10 lakh rupees to families of bull tamers who die, and 2 lakh rupees to those injured. Efforts will also be made to elevate Jallikattu to an international sport.