Introduction of 'Tamil Taxi App' with Zero Commission
தமிழ் டாக்ஸி செயலி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'தமிழ் டாக்ஸி செயலி' அறிமுகப்படுத்தப்படும். இதற்கு பிளாட்பார்ம் கமிஷன் உள்ளிட்ட எந்தவிதக் கட்டணங்களும் ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படமாட்டாது.
Manifesto Summary (English)
A 'Tamil Taxi App' will be launched in major cities of Tamil Nadu. No platform commission or any other charges will be collected from drivers using this app.