Introduction of India's First Five Special Scheme Budget Statements
இந்தியாவில் முதன்முறையாக ஐந்து சிறப்புத் திட்ட நிதிநிலை அறிக்கை அறிமுகம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இந்த நிதிநிலை அறிக்கையின் கீழ் திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்டது தொடர்ந்து பயனாளர்களைச் சென்று சேர்வது, அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப்படும். அவை, • சமூகநீதி நிதிநிலை அறிக்கை - பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் அனைத்து தரப்பு விளிம்புநிலை மக்களின் சமத்துவ முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் இந்த நிதி, எந்தவித மடைமாற்றமும் இல்லாமல் முழுவதுமாக செலவு செய்யப்படும்.
Manifesto Summary (English)
The TVK government will introduce five special scheme budget statements, a first in India. Funds allocated under these statements will be continuously monitored to ensure they reach beneficiaries and their societal impact is studied. One such statement, the 'Social Justice Budget Statement,' will allocate funds for the equitable progress of women, Scheduled Castes, Scheduled Tribes, and all marginalized communities, ensuring full expenditure without diversion.