Inbam

Introduce 'Right Card' for Equitable and Non-Political Service Access

உரிமை அட்டைகள் மூலம் புறக்கணிப்பு இல்லாத சேவை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஆதார் அட்டையைப் போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உரிமை அட்டை வழங்கப்படும். இதன்மூலம், தகுதியுள்ள குடும்பங்கள் அனைத்தும் தங்கள் சேவைகளுக்கான பலனை எளிமையாகப் பெறமுடியும். இதன்மூலம், நம் அரசு நிர்வாகம் எந்தவித அரசியல் தலைமைகளுக்கும் இடமில்லாத வகையில் அனைவருக்கும்மானதாக இருக்கும்.

Manifesto Summary (English)

The TVK government will issue a 'Right Card' to every family, similar to an Aadhaar card, to ensure eligible families receive government service benefits easily and without political bias. This aims to make government administration universally accessible and non-political.