Introduce AI and Climate Science in School Curriculum (Grades 6-12)
பள்ளிப் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் அறிமுகம் (6-12 வகுப்புகள்)
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களை முன்னோடி மாணவர்களாக மாற்றும்வகையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிவியல் பயிற்றுவிக்கப்படும். மேலும், மாறிவரும் காலச்சூழலை உணர்ந்து மாணவர்கள் பொறுப்போடு செயல்பட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் காலநிலை அறிவியலும் பயிற்றுவிக்கப்படும்.
Manifesto Summary (English)
Artificial Intelligence science and Climate Science will be introduced into the curriculum for government school students from 6th to 12th grade to foster pioneering students and responsible citizens.