Introduce 12-Week Tourism Skill Development Courses and Ensure Job Placement
12 வார சுற்றுலா திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
உபசரிப்பு, உணவுத் தயாரிப்பு, சுற்றுலா வழிகாட்டி, நீர் விளையாட்டுப் பாதுகாப்பு மேலாண்மை, கலைத்திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 12 வாரப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
The TVK will introduce 12-week training courses covering hospitality, food preparation, tour guiding, water sports safety management, and arts & culture development. Job placement will be ensured for those who successfully complete these courses.