Interest-Free Loans for Modern Deep Sea Fishing Boats
ஆழ்கடல் படகு நிதி்க்கடன்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நவீனப் பதப்படுத்துதல் வசதிகள் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்குவதற்கு மீனவர்களுக்கு வட்டியிலாக் கடன் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Interest-free loans will be provided to fishermen for purchasing modern deep-sea fishing boats equipped with advanced processing facilities.