Interest-Free Loans for E-Bikes for Gig Workers
இ-பைக் வாங்க வட்டியிலாக் கடன்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஸ்விகி, ஜொமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் தகுதிப் பணியாளர்கள் இ-பைக் வாங்குவதற்கு வட்டியிலாக் கடன் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Eligible workers employed by companies like Swiggy and Zomato will be provided interest-free loans to purchase e-bikes.