Inbam

Independent Inquiry and Strict Action for Custodial Deaths

காவல் படுகொலைகளுக்கு சுதந்திர விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. நமது த.வெ.க. ஆட்சியில் - திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத் தர - சுதந்திர விசாரணை மேற்கொள்ளப்படும். இத்தகைய கொடும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK government will ensure justice for families affected by custodial deaths, including those that occurred under the previous DMK regime, by conducting independent investigations and taking strict, impartial action against all involved in such violent acts.