Increased Relief for Fishermen
மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு வடகிழக்குப் பருவ மழை நிவாரணத் தொகையாக 7000 ரூபாய் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The fishing ban period relief amount will be increased to Rs. 20,000. Traditional fishermen will also receive Rs. 7,000 as Northeast monsoon relief.