Aram

Increased Rainy Season Relief for Salt Pan Workers

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை உயர்வு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகை 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

Manifesto Summary (English)

The rainy season relief amount provided to salt pan workers will be increased to Rs. 7,000.