Increased Government Contribution to Weavers' Savings and Security Scheme
சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் தற்போது உள்ள அரசுப் பங்களிப்புத் தொகை 8 சதவிகிதம். இந்தத் தொகையானது 16 சதவிகிதமாக உயர்த்தப்படும்.
Manifesto Summary (English)
The government's contribution to the Tamil Nadu Cooperative Handloom Weavers Savings and Security Scheme will be doubled from 8% to 16%.