Increased Free Electricity and Solar Panel Subsidy for Weavers
நெசவாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் மற்றும் சோலார் மானியம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கைத்தறி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். அதுபோல், விசைத்தறி அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் 1500 யூனிட்டுகளாக உயர்த்தப்படும். சிறு விசைத்தறி நிறுவனங்களுக்கு (அதிகபட்சம் 12 விசைத்தறி) சோலார் பேனல்கள் அமைப்பதற்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Free electricity for handloom weaver households will be increased to 500 units, and for powerloom weaver households to 1500 units. Small powerloom units (up to 12 looms) will also receive a 75% subsidy for solar panel installation.