Increase Subsidy for Drip/Sprinkler Irrigation to 90% for Small/Micro Farmers
சிறு-குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன மானியத்தை 90% ஆக உயர்த்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிறு-குறு விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள 75 சதவீத மானியம் 90 சதவீதமாக உயர்த்தப்படும். இதன்மூலம் நிலத்தடி நீர் விவசாயத்திற்காக எடுக்கப்படுவது 40 சதவீதம் குறையும். குறைந்தளவும் விவசாயப்பரப்பு 30 லட்சம் ஏக்கர் அதிகரிக்கும். பயிர் உற்பத்தியும் அதிகரிக்கும்.
Manifesto Summary (English)
The subsidy for micro and small farmers to install drip and sprinkler irrigation systems will be increased from 75% to 90%. This aims to reduce groundwater extraction by 40%, expand irrigated area by 30 lakh acres, and boost crop production.