Increase Senior Citizen Assistance Amount
முதியோர் உதவித் தொகை உயர்த்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
முதியோர் உதவித் தொகை மூவாயிரம் (ரூ.3000) ரூபாயாக உயர்த்தப்படும்.
Manifesto Summary (English)
The senior citizen assistance amount will be increased to Rs. 3,000.