Increase Rural Employment Guarantee Scheme to 150 Days
கிராமப்புற ஊரக வேலை உறுதித்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கிராமப்புற ஊரக வேலை உறுதித்திட்டம் 150 நாட்களாக உயர்த்தி, உரிய வருவாய் நிர்ணயிக்க முயற்சி செய்யப்படும்.
Manifesto Summary (English)
The rural employment guarantee scheme (likely MGNREGA) will be increased to 150 days, and efforts will be made to ensure appropriate income levels for beneficiaries.