Porul

Increase Reservation for Government School Students in Higher Education to 10%

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இளங்கலை பட்டப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், முதுகலை பட்டப்படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

Manifesto Summary (English)

The 7.5% reservation for government school students in undergraduate courses will be increased to 10%, and 10% reservation will also be provided for them in postgraduate courses.