Increase Rainy Season Relief for Salt Pan Workers
உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் உயர்த்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகை 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
Manifesto Summary (English)
The rainy season relief amount provided to salt pan workers will be increased to Rs. 7,000.