Increase in Ration Shops
ரேஷன் கடைகள் அதிகரிப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். இதன்மூலம், கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு, சேவைத்தரம் உறுதி செய்யப்படும். இதன்மூலம் அனைவரும் ரேஷன் பொருட்களை எளிதாகப் பெற முடியும்.
Manifesto Summary (English)
One ration shop will be established for every 500 ration cards to avoid overcrowding and ensure improved service quality, making it easier for everyone to access ration items.