Porul

Increase Diesel Subsidy for Fishing Boats and Direct Deposit

மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் உயர்வு மற்றும் நேரடி வரவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மீன்பிடி படகுகளுக்கான டீசல் மானியம் 1800 லிட்டரில் இருந்து 3600 லிட்டராக உயர்த்தப்படும். கூடுதலாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் மானியம் படகு உரிமையாளர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

Manifesto Summary (English)

The diesel subsidy for fishing boats will be increased from 1800 liters to 3600 liters. Additionally, a subsidy of ₹15 per liter will be directly deposited into the boat owner's bank account.