Porul

Incentives for Water-Saving Farming in Drought-Prone Regions

வறட்சி மண்டலங்களில் நீர் சேமிப்பு விவசாயத்திற்கு ஊக்கத்தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வறட்சி மண்டலங்களாக அறிவிக்கப்படும். இந்த வறட்சி மண்டலங்களில் தினை, எண்ணெய் வித்துக்களை செட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Ramanathapuram and Virudhunagar districts will be declared drought-prone regions. Farmers in these regions cultivating millets and oilseeds using water-saving irrigation methods like drip and sprinkler irrigation will receive incentives.