Porul

Incentives for Private Firms Employing Tamil Nadu Youth

நம்ம ஊரில் நம்ம வேலைவாய்ப்பு திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75 சதவிகிதம் அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி.யில் 2.5% மானியமும், மின் கட்டணத்தில் 5% மானியமும், அரசு கொள்முதலில் முன்னுரிமையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவு வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

Private companies employing 75% Tamil Nadu youth will receive a 2.5% subsidy on State GST, a 5% subsidy on electricity bills, and priority in government procurement, ensuring significant employment opportunities for local youth.