Incentive for Joining Farmer Producer Organizations (FPOs)
உழவர் உற்பத்தியாளர் அமைப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
உழவர் உற்பத்தியாளர் அமைப்பில் இணையும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் விதமாக 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Farmers who join Farmer Producer Organizations (FPOs) will be encouraged with an incentive of Rs. 5000.