Inayam Port Operational & Cuddalore Port Modernization
இனயம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும், கடலூர் துறைமுகம் நவீனமயமாக்கப்படும்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் இனயம் சிற்றூர்ப் துறைமுகம் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வரும், கடலூர் துறைமுகத்தை புது தொழில்நுணுக்க துறைமுகமாக மேம்படுத்தவும் த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும்.
Manifesto Summary (English)
The government will ensure the Inayam Greenfield Port in Kanyakumari district, pending for eight years, becomes fully operational. It will also take steps to modernize the Cuddalore Port with new technology.