Implementation of Sachar Committee Recommendations
சச்சார் ஆணைய பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அனைத்து மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு அர்ப்பணிப்போடு செயல்படும். எனவே, சச்சார் ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு உரியப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம்.
Manifesto Summary (English)
The Tamil Nadu government will advocate for the implementation of Sachar Committee recommendations by the Union Government to ensure proper representation for minorities in education and employment.