Implement Revival Plan for Public Sector Undertakings (PSUs)
பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மீட்புத் திட்டம் செயல்படுத்துவோம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் மற்றும் நிதிச் சுமையைக் குறைக்கவும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழக வெற்றிக் கழக அரசு கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும். மேலும், நிர்வாகத்தை வலுப்படுத்த அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை நியமிப்பதோடு, தொழில்நுட்ப மேலாண்மை முறைகளையும் (Professional Management Practices) அறிமுகப்படுத்தும்.
Manifesto Summary (English)
The TVK government will implement a comprehensive revival plan for all Public Sector Undertakings (PSUs) through structural reforms. The goal is to enhance operational efficiency, boost profitability, and alleviate financial burdens. This will involve appointing domain-specific experts to strengthen management and introducing professional and technological management practices.